Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:25 — விருந்து

அவர் “என்னுடைய இரட்சகரே, என்னையும் என் சகோதரரையும் மட்டுமே என்னால் கட்டுப் படுத்த இயலும். ஆகையால், தீய மக்களுடைய சகவாசத்தை விட்டுப்பிரிவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்.

[5:24] அவர்கள், “மோஸஸே, அவர்கள் அதனுள் இருக்கும் வரை, ஒரு போதும் அதனுள் நாங்கள் நுழைய மாட்டோம். ஆகையால், செல்லுங்கள்-நீரும் உம்முடைய இரட்சகரும்-மேலும் சண்டையிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருக்கின்றோம்,” என்று கூறினார்கள்.

[5:26] அவர், “இப்பொழுதிலிருந்து இது அவர் களுக்கு நாற்பது வருடங்கள் தடுக்கப் பட்டுள்ளது, இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குறிக்கோளின்றி பூமியைச் சுற்றித் திரிவார்கள். இத்தகைய தீய மக்களுக்காக வருத்தப்படாதீர்கள்” என்று கூறினார்.