குர்ஆன் 5:29 — விருந்து
“என்னுடைய பாவங்களையும் மேலும் உன்னுடைய பாவங்களையும் நான் அல்ல, நீயே சுமந்திட வேண்டும் என நான் விரும்புகின்றேன், பின்னர் நீ நரகத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்திடுவாய். வரம்பு மீறுபவர்களுக்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்”.
[5:28] “நீ என்னை கொல்வதற்காக உன்னுடைய கரத்தை நீட்டினால், நான் உன்னை கொல் வதற்காக என்னுடைய கரத்தை நீட்ட மாட்டேன். ஏனெனில் நான் பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-இடம் பயபக்தியோடு இருக்கின்றேன்.
[5:30] அவனுடைய அகந்தை அவனுடைய சகோதரனைக் கொல்வதற்கு அவனைத் தூண்டியது. அவன் அவரை கொன்றான், மேலும் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டான்.