Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:38 — விருந்து

திருடியவர், ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய குற்றத்திற்குத் தண்டனை யாகவும்,* மேலும் கடவுள்-இடமிருந்து ஒரு உதாரணமாகத் திகழவும் நீங்கள் அவர்களுடைய கரங்களில் அடையாளமிட வேண்டும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[5:37] அவர்கள் நரகத்தை விட்டு வெளியேறு வதற்கு விரும்புவார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற இயலாது; அவர்களுடைய தண்டனை நிரந்தர மானது.

[5:39] ஒருவர் இந்தக் குற்றத்தைச் செய்ததற்குப் பின்னால் வருந்தித்திருந்தி மேலும் சீர் திருத்திக் கொண்டால், கடவுள் அவரை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.