Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:39 — விருந்து

ஒருவர் இந்தக் குற்றத்தைச் செய்ததற்குப் பின்னால் வருந்தித்திருந்தி மேலும் சீர் திருத்திக் கொண்டால், கடவுள் அவரை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[5:38] திருடியவர், ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய குற்றத்திற்குத் தண்டனை யாகவும்,* மேலும் கடவுள்-இடமிருந்து ஒரு உதாரணமாகத் திகழவும் நீங்கள் அவர்களுடைய கரங்களில் அடையாளமிட வேண்டும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[5:40] வானங்கள் மற்றும், பூமியின் ஆட்சியதி காரத்தைத் தன்வசம் வைத்திருப்பவர் கடவுள் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர் நாடுவோரை அவர் தண்டிக்கின்றார், மேலும் அவர் நாடுவோரை அவர் மன்னிக் கின்றார் கடவுள் சர்வ சக்தியுடையவர்.