Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:55 — விருந்து

உங்களுடைய உண்மையான நண்பர்கள் யாரென்றால் கடவுள்-ம் மற்றும் அவருடைய தூதரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மற்றும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்து வரக்கூடிய, நம்பிக்கையாளர்களும்தான், மேலும் அவர்கள் குனிந்து வழிபடுகின்றனர்.

[5:54] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை விட்டு பழைய நிலைக்கு திரும்பிவிட்டால், அதன் பிறகு கடவுள் அவர் நேசிக்கும் மேலும் அவரை நேசிக்கும் மக்களை உங்களுடைய இடத்தில், உங்களுக்குப் பதிலாக அமர்த்திவிடுவார். அவர்கள் நம்பிக்கையாளர்களிடம் கனிவாக வும், நம்பிக்கையற்றவர்களிடம் கடுமையாக வும் இருப்பார்கள், மேலும் எந்த நிந்தனைக்கும் அஞ்சாது, கடவுள்-க்காகப் பாடுபடுவார்கள். கடவுள்-உடைய அருட்கொடை இத்தகையதே; அதை அவர் தான் நாடுகின்றவர்களுக்கு கொடுக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.

[5:56] எவர்கள் தங்களை, கடவுள்-க்கும், அவரது தூதருக்கும் மேலும் நம்பிக்கை கொண் டோருக்கும் நண்பர்களாக்கிக் கொண்டார் களோ, அவர்கள் கடவுள்-உடைய கட்சியைச் சார்ந்தவர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.