Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:57 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய மார்க்கத்தைப் பரிகாசமும், கேலியும் செய்கின்ற முந்தைய வேதத்தைப் பெற்றவர்களுடனும், நம்பிக்கையற்றவர்களுடனும் நட்புக் கொள்ளா தீர்கள். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

[5:56] எவர்கள் தங்களை, கடவுள்-க்கும், அவரது தூதருக்கும் மேலும் நம்பிக்கை கொண் டோருக்கும் நண்பர்களாக்கிக் கொண்டார் களோ, அவர்கள் கடவுள்-உடைய கட்சியைச் சார்ந்தவர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

[5:58] நீங்கள் தொடர்புத் தொழுகைகளுக்காக (ஸலாத்) அழைத்தால், அதை அவர்கள் பரிகாசமும், கேலியும் செய்கின்றார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே இதற்கு காரணமாகும்.