Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:62 — விருந்து

அவர்களில் பலர், பாவங்கள் செய்வதற்கும், வரம்புமீறுவதற்கும், மேலும் சட்டத்திற்கு புறம்பான சம்பாத்தியங்களிலிருந்து உண்பதற் கும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.

[5:61] முற்றிலும் நம்பிக்கையின்றி நுழைந்து, மேலும் முற்றிலும் நம்பிக்கையின்றி வெளியேறும் போதும் அவர்கள் உம்மிடம் வரும்போது, “நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்,” என்று கூறுகின்றார்கள். அவர்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.

[5:63] யூத மத போதகர்களும், பாதிரியார்களும் மட்டும் அவர்களுடைய பாவம் நிறைந்த கூற்றுக்களையும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான சம்பாத்தியங்களையும் தடுத்துக் கட்டளையிட்டி ருப்பார்களேயானால்! அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.