Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:64 — விருந்து

وَقالَتِ اليَهودُ يَدُ اللَّهِ مَغلولَةٌ ۚ غُلَّت أَيديهِم وَلُعِنوا بِما قالوا ۘ بَل يَداهُ مَبسوطَتانِ يُنفِقُ كَيفَ يَشاءُ ۚ وَلَيَزيدَنَّ كَثيرًا مِنهُم ما أُنزِلَ إِلَيكَ مِن رَبِّكَ طُغيٰنًا وَكُفرًا ۚ وَأَلقَينا بَينَهُمُ العَدٰوَةَ وَالبَغضاءَ إِلىٰ يَومِ القِيٰمَةِ ۚ كُلَّما أَوقَدوا نارًا لِلحَربِ أَطفَأَهَا اللَّهُ ۚ وَيَسعَونَ فِى الأَرضِ فَسادًا ۚ وَاللَّهُ لا يُحِبُّ المُفسِدينَ

“கடவுள்-ன் கை கட்டப்பட்டுள்ளது” என்று கூட யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு நிந்தனையைக் கூறியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். மாறாக அவருடைய கைகள் விசாலமாக திறந்த நிலையில் அவருடைய விருப்பப்படி செலவு செய்து கொண்டிருக்கின்றது. உறுதியாக, உம்முடைய இரட்சகர் உமக்கு வெளிப்படுத்தியவை, அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல் மற்றும் நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கிவிடக் காரணமாகிவிடும். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்தநாள் வரை அவர்களுக்கிடையில் கடும் பகையும், வெறுப்பும் ஏற்படும் படி நாம் செய்துவிட்டோம். அவர்கள் போரின் நெருப்பை மூட்டும் போதெல்லாம் கடவுள் அவற்றை அணைத்து விடுகின்றார். அவர்கள் பூமியில் தீயவர்களாக சுற்றித்திரிகின்றார்கள், மேலும் தீமை செய்பவர்களை கடவுள் வெறுக்கின்றார்.

[5:63] யூத மத போதகர்களும், பாதிரியார்களும் மட்டும் அவர்களுடைய பாவம் நிறைந்த கூற்றுக்களையும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான சம்பாத்தியங்களையும் தடுத்துக் கட்டளையிட்டி ருப்பார்களேயானால்! அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.

[5:65] வேதத்தையுடைய மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால் நாம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து மேலும் அவர்களை பேரானந்தமான தோட்டங்களுக்குள் அனுமதிப்போம்.