Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:66 — விருந்து

அவர்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மேலும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்களுக்கு இதில் இறக்கப்பட்டதையும் பின்பற்றி இருப்பார்களேயானால் அவர்களு க்கு மேலிருந்தும், அவர்கள் பாதங்களுக்கு கீழிருந்தும் அவர்கள் அருட்கொடைகளால் பொழியப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவம் செய்பவர்கள்.

[5:65] வேதத்தையுடைய மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால் நாம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து மேலும் அவர்களை பேரானந்தமான தோட்டங்களுக்குள் அனுமதிப்போம்.

[5:67] தூதரே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களு க்கு வெளிப்படுத்தப்பட்டதை அறிவித்து விடுங்கள் - அவ்வாறு நீர் செய்யாதவரை, அவருடைய செய்தியை நீர் அறிவித்தவராக மாட்டீர்-மேலும் மக்களிடமிருந்து கடவுள் உங்களை பாதுகாப்பார். கடவுள் நம்பிக்கை யற்ற மக்களை வழிநடத்த மாட்டார்.