குர்ஆன் 5:78 — விருந்து
டேவிட் மற்றும் மேரியின் மகன் இயேசுவின் நாவால், இஸ்ரவேலின் சந்ததியர்களில் உள்ள நம்பமறுப்பவர்கள் கண்டனம் செய்யப்பட்டார் கள். அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்ததே இதற்குக் காரணமாகும்.
[5:77] “வேதத்தையுடைய மக்களே, உண்மைக்குப் புறம்பாக உங்கள் மார்க்கத்தின் எல்லைகளை மீறாதீர்கள், இன்னும் வழிகேட்டிற்குச் சென்று விட்ட மேலும் ஏராளமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்ட மக்களின் அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேரான பாதையில் இருந்து விலகி வழிகேட்டில் வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்” என்று கூறுவீராக.
[5:79] அவர்கள் ஒருவருக்கொருவர் தீமை செய்வதி லிருந்து தடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானது ஆகும்.