குர்ஆன் 5:80 — விருந்து
அவர்களில் பெரும்பாலோர், நம்ப மறுப்பவர்களோடு தங்களைக் கூட்டாளிகளாக்கிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர் களுடைய ஆன்மாக் களுக்காக அவர்களது கைகள் முற்படுத்தி அனுப்பியவை உன்மையில் துக்ககரமானவை ஆகும். கடவுள் அவர்களிடம்கோபம் கொள் கின்றார். மேலும் அதன் விளைவாக அவர்கள் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[5:79] அவர்கள் ஒருவருக்கொருவர் தீமை செய்வதி லிருந்து தடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானது ஆகும்.
[5:81] அவர்கள் கடவுள்-ஐயும், மற்றும் வேதம் வழங்கப்பட்டவரையும், மேலும் அவருக்கு இதில் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்பி இருந்தால், அவர்களுடன் நட்புக் கொண்டிருக்கமாட்டார் கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்.