குர்ஆன் 5:85 — விருந்து
இதனைக் கூறியதற்காக கடவுள் அவர் களுக்கு வெகுமதியளித்தார்; அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அவர் பிரவேசிக்கச் செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். நன்னெறியாளர்களுக்கு இதுதான் வெகுமதி ஆகும்.
[5:84] “நாங்கள் ஏன் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களிடம் வந்திருக்கக்கூடிய உண்மையின் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடாது, இன்னும் எங்களுடைய இரட்சகர் எங்களை நன்னெறி யான மக்களுடன் ஏற்றுக் கொள்ளக்கூடும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?”
[5:86] நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தவர்களைப் பொறுத் தவரை, அவர்கள் நரகவாசிகளாவார்கள்.