Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:98 — விருந்து

கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர் மேலும் கடவுள் மன்னிப் பவர், மிக்க கருணையாளர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[5:97] கடவுள் புனித மஸ்ஜிதான* கஃபாவை, மனி தர்களுக்கும், இன்னும் புனித மாதங் களுக்கும், (புனித மஸ்ஜிதிற்குரிய) பலிப்பிரா ணிகளுக்கும், அவற்றை அடையாளங் காட்டும் மாலைகளுக்கும் புகலிடமாக ஆக்கி யுள்ளார். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக் கின்றார், மேலும் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[5:99] தூதரின் ஒரே கடமை செய்தியை ஒப்படைப் பதே, மேலும் நீங்கள் வெளிப்படுத்தும் அனைத் தையும், நீங்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் அறிகின்றார்.