Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:99 — விருந்து

தூதரின் ஒரே கடமை செய்தியை ஒப்படைப் பதே, மேலும் நீங்கள் வெளிப்படுத்தும் அனைத் தையும், நீங்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் அறிகின்றார்.

[5:98] கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர் மேலும் கடவுள் மன்னிப் பவர், மிக்க கருணையாளர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[5:100] பிரகடனம் செய்வீராக: “கெட்டவை அபரிமிதமாக இருப்பது உங்களைக் கவர்ந்தபோதிலும், கெட்டவையும், நல்லவையும் சமமாகாது. அறிவுக் கூர்மை உடையோரே, (நீங்கள் சிறுபான்மை யினராக இருந்தாலும்) நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.