Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:17 — வெளியேற்றம்

அவர்கள் இருவருக்கும் உரிய விதியானது நரக நெருப்பேயாகும், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக் குரிய கைம்மாறு இதுவேயாகும்.

[59:16] அவர்கள் சாத்தானைப் போன்றவர்கள் ஆவர்; அவன் மனிதனிடம், “நம்ப மறுத்து விடு,” என்று கூறுகின்றான், பின்னர் அவன் நம்ப மறுத்து விட்டவுடன், அவன், “நான் உன்னைக் கைவிடுகின்றேன். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ஐ நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகின்றான்.

[59:18] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்காக முற் படுத்தி அனுப்பியிருப்பது என்ன என்பதைப் பரிசீலித்துக் கொள்ளட்டும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.