Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:10 — கால்நடை

உங்களுக்கு முன்னர் வந்த தூதர்களும் கேலி செய்யப்பட்டார்கள். எவர்கள் அவர்களைப் பரிகாசம் செய்தார்களோ, அவர்கள் கேலி செய்து கொண்டிருந்ததின் விளைவுகளை அனுபவித் தார்கள்.

[6:9] நாம் ஒரு வானவரை அனுப்பி இருந்தாலும், அவரையும் ஒரு மனித உருவத்திலேயே அனுப்பி இருப்போம். மேலும் நாம் அவர்களை, இப்பொழுது எப்படி குழம்பிய நிலையில் இருக்கின்றார்களோ, அதே போன்ற குழம்பிய நிலையிலேயே அப்பொழுதும் அவர்களை வைத்திருந்திருப்போம்.

[6:11] “பூமியில் சுற்றித்திரிந்து, ஏற்க மறுத்தவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக.