Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:112 — கால்நடை

நாம் ஒவ்வொரு வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளையும் - மனிதர்களில் மற்றும் ஜின்களில் உள்ள சாத்தான்களை-ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளால் ஊக்கம் அளித்துக் கொள்ள அனுமதித்தோம். உங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களையும், அவர்கள் இட்டுக் கட்டியவற்றையும் புறக்கணித்து விடு வீராக.

[6:111] நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கி அனுப்பியிருந்தாலும்; இறந்தவர்கள் அவர்களிடம் பேசியிருந்தாலும்; நாம் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்களுக்கு முன்னால் ஒன்று கூட்டியிருந் தாலும்; கடவுள் நாடினாலன்றி அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்.

[6:113] இது மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களின் மனங்கள் இத்தகைய இட்டுக்கட்டல் களில் கவனம் செலுத்தி மேலும் அவைகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இவ்விதமாக அவர்களு டைய உண்மையான திடநம்பிக்கைகளை* வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.