Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:12 — கால்நடை

“வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எவருக்குரியது?” என்று கூறுவீராக, “கடவுள்-க்கு” என்று கூறுவீராக. அவர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். அவர் உறுதியாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார், அது தவிர்க்க இயலாதது. நம்ப மறுப்பவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களை நஷ்டப் படுத்திக்கொண்டவர்கள் ஆவர்.

[6:11] “பூமியில் சுற்றித்திரிந்து, ஏற்க மறுத்தவர் களுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனியுங்கள்” என்று கூறுவீராக.

[6:13] இரவிலும், பகலிலும், வசிக்கின்ற அனைத்தும் அவருக்கே உரியது, அவர் செவியேற்பவர், அறிந்தவர்.