Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:37 — கால்நடை

“ஒரு குறிப்பிட்ட அத்தாட்சி மட்டும் அவருக்கு அவருடைய இரட்சகரிடமிருந்து வந்தி ருந்தால்!” என்று அவர்கள் கூறினார்கள். “ஓர் அத்தாட்சியைக் கீழே அனுப்ப கடவுள் ஆற்றல் உடையவர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்று கூறுவீராக.

[6:36] எவர்கள் கவனமாக கேட்கின்றார்களோ அவர்கள் மட்டுமே பதில் அளிப்பார்கள். கடவுள் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பு வார்; அவர்கள் இறுதியாக அவரிடமே திரும்பு வார்கள்.

[6:38] பூமியின் மேலுள்ள எல்லா படைப்புகளும், மேலும் இறக்கைகளைக் கொண்டு பறக்கும் எல்லாப் பறவைகளும் உங்களைப்போன்ற சமூகங்களே. இந்தப் புத்தகத்தில்** நாம் எதையும் விட்டுவிடவில்லை. இந்த படைப்பினங்கள் அனைத்தும், அவற்றின் இரட்சகரிடத்தில் ஒன்று கூட்டப்படும்.