குர்ஆன் 6:38 — கால்நடை
பூமியின் மேலுள்ள எல்லா படைப்புகளும், மேலும் இறக்கைகளைக் கொண்டு பறக்கும் எல்லாப் பறவைகளும் உங்களைப்போன்ற சமூகங்களே. இந்தப் புத்தகத்தில்** நாம் எதையும் விட்டுவிடவில்லை. இந்த படைப்பினங்கள் அனைத்தும், அவற்றின் இரட்சகரிடத்தில் ஒன்று கூட்டப்படும்.
[6:37] “ஒரு குறிப்பிட்ட அத்தாட்சி மட்டும் அவருக்கு அவருடைய இரட்சகரிடமிருந்து வந்தி ருந்தால்!” என்று அவர்கள் கூறினார்கள். “ஓர் அத்தாட்சியைக் கீழே அனுப்ப கடவுள் ஆற்றல் உடையவர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ளமாட்டார்கள்” என்று கூறுவீராக.
[6:39] நம்முடைய சான்றுகளை மறுப்பவர்கள் முழு இருட்டில் உள்ள செவிடர்களும், ஊமைகளும், ஆவார்கள். கடவுள் தான் நாடுவோரை வழி கேட்டிற்கு அனுப்புகின்றார், மேலும் தான் நாடுவோரை நேரான பாதையில் அழைத்துச் செல்கின்றார்.