Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:44 — கால்நடை

فَلَمّا نَسوا ما ذُكِّروا بِهِ فَتَحنا عَلَيهِم أَبوٰبَ كُلِّ شَيءٍ حَتّىٰ إِذا فَرِحوا بِما أوتوا أَخَذنٰهُم بَغتَةً فَإِذا هُم مُبلِسونَ

இவ்வாறாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியை, அவர்கள் புறக்கணிக்கும் போது, நாம் அவர்களுக்காக அனைத்தின் வாயில் களையும் திறந்துவிடுகின்றோம். பின்னர் அவர்களுக்கு கொடுத்தவற்றைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் அவர்களைத் திடீரெனத் தண்டிக்கின்றோம்; அவர்கள் முற்றிலுமாக அதிர்ச்சி அடைந் தவர்களாக ஆகின்றனர்.

[6:43] நம்முடைய சோதனை அவர்களை வருத்திய போது அவர்கள் மட்டும் இறைஞ்சிப் பிரார்த் தித்திருந்தால்! மாறாக, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும் சாத்தான் அவர்களுடைய செயல்களை, அவர் களுடைய கண்களுக்கு அலங்காரமாக்கி விட்டான்.

[6:45] தீயவர்கள் இவ்விதமாக அழிக்கப்படுகின்றனர். புகழ் அனைத்தும், பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே உரியது.