Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:46 — கால்நடை

“கடவுள் உங்களுடைய செவிப்புலனையும், உங்களுடைய பார்வைப்புலனையும் எடுத்து விட்டால், மேலும் உங்களுடைய மனங்களில் முத்திரையிட்டுவிட்டால் என்ன செய்வீர்கள், கடவுள்-ஐத் தவிர, வேறு எந்த தெய்வம் இவற்றை உங்களுக்கு திரும்ப தர இயலும்?” என்று கூறுவீராக. வெளிப்பாடுகளை எவ்வாறு நாம் விளக்குகின்றோம் என்பதையும், மேலும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

[6:45] தீயவர்கள் இவ்விதமாக அழிக்கப்படுகின்றனர். புகழ் அனைத்தும், பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-க்கே உரியது.

[6:47] “கடவுள்-ன் தண்டனை உங்களிடத்தில் திடீரெனவோ அல்லது ஒரு அறிவிப்பிற்கு பிறகோ வந்தால் என்ன செய்வீர்கள், அழிவிற்குள்ளாவோர் தீயவர்கள் தான் அல்லவா?” என்று கூறுவீராக.