குர்ஆன் 6:48 — கால்நடை
நற்செய்திகளை அறிவிப்பவர்களாகவும், அதே சமயம் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அன்றி நாம் தூதர்களை அனுப்புவதில்லை, எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் சீர்திருத்திக் கொள்கின்றார்களோ அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.
[6:47] “கடவுள்-ன் தண்டனை உங்களிடத்தில் திடீரெனவோ அல்லது ஒரு அறிவிப்பிற்கு பிறகோ வந்தால் என்ன செய்வீர்கள், அழிவிற்குள்ளாவோர் தீயவர்கள் தான் அல்லவா?” என்று கூறுவீராக.
[6:49] நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தவர் களைப் பொறுத்தவரை அவர்களுடைய தீய குணங்களுக்காக அவர்கள் தண்டனை க்குள்ளாகின்றார்கள்.