குர்ஆன் 6:55 — கால்நடை
நாம் இவ்வாறு வெளிப்பாடுகளை விளக்கு கின்றோம். மேலும் தீயவர்களின் வழிகளை சுட்டிக்காட்டுகின்றோம்.
[6:54] நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் உம்மிடம் வரும்போது நீங்கள் “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூறவேண்டும். உங்களுடைய இரட்சகர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். இவ்விதமாக, உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு வரம்புமீறல் செய்துவிட்டு, அதன்பிறகு வருந்தித்திருந்தி மேலும் சீர்த்திருத்திக் கொண்டால், பின்னர் அவர் மன்னிக்கின்றவர், மிக்க கருணையாளர்.
[6:56] “கடவுள்-ஐத் தவிர எதனை நீங்கள் வழிபடுகின்றீர்களோ, அதனை வழிபடுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று கூறுவீராக. “உங்களுடைய அபிப்பிராயங் களை நான் பின்பற்றமாட்டேன் அவ்வாறு செய்தால் நான் வழிகேட்டிற்கு சென்று விடுவேன், மேலும் வழிநடத்தப்படாமல் விட்டுவிடப்படுவேன்” என்று கூறுவீராக.