Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:62 — கால்நடை

அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், மேலும் எஜமானரு மாகிய கடவுள்-இடம் திரும்பி விடுவார்கள். நிச்சயமாக, அவர்தான் இறுதியான நீதிபதி, அவர் மிகமிகச் சரியாகக் கணக்கிடுபவர்.

[6:61] அவருடைய படைப்புகள் மீது அவர் மேலான அதிகாரம் உடையவர், மேலும் அவர் உங்களைப் பாதுகாக்கக் காவலர்களை நியமிக்கின்றார். உங்களில் எவருக்கெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அந்த மரண வேளை வருகின்றதோ அப்போது, நம்முடைய தூதர்கள் தாமதிக்காது அவரை மரணிக்கச் செய்கின்றார்கள்.

[6:63] “நிலத்திலோ அல்லது கடலிலோ உள்ள இருள் களில் இருந்து யாரால் உங்களைக் காப்பாற்ற இயலும்?” என்று கூறுவீராக. “அவர் எங்களை இம்முறை காப்பாற்றினால், நாங்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்று அவரிடம் உரத்த சத்தத்துடனும் இரகசியமாகவும் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள்.