குர்ஆன் 6:63 — கால்நடை
قُل مَن يُنَجّيكُم مِن ظُلُمٰتِ البَرِّ وَالبَحرِ تَدعونَهُ تَضَرُّعًا وَخُفيَةً لَئِن أَنجىٰنا مِن هٰذِهِ لَنَكونَنَّ مِنَ الشّٰكِرينَ
“நிலத்திலோ அல்லது கடலிலோ உள்ள இருள் களில் இருந்து யாரால் உங்களைக் காப்பாற்ற இயலும்?” என்று கூறுவீராக. “அவர் எங்களை இம்முறை காப்பாற்றினால், நாங்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்” என்று அவரிடம் உரத்த சத்தத்துடனும் இரகசியமாகவும் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றீர்கள்.
[6:62] அதன் பிறகு ஒவ்வொருவரும் அவர்களுடைய உரிமையுள்ள இரட்சகரும், மேலும் எஜமானரு மாகிய கடவுள்-இடம் திரும்பி விடுவார்கள். நிச்சயமாக, அவர்தான் இறுதியான நீதிபதி, அவர் மிகமிகச் சரியாகக் கணக்கிடுபவர்.
[6:64] “கடவுள் இம்முறையும், அதே போல் மற்ற நேரங் களிலும் உங்களைக் காப்பாற்றவே செய்கின் றார். அதன் பிறகும் நீங்கள் அவருக்கு இணைகளை ஏற்படுத்தவே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.