குர்ஆன் 6:65 — கால்நடை
“உங்களுக்கு மேலிருந்தும் அல்லது உங்களு டைய பாதங்களுக்கு கீழிருந்தும் தண்டனையை உங்கள் மீது பொழிய நிச்சயமாக அவர் ஆற்றல் உடையவர். அல்லது உங்களைப் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து மேலும் ஒருவர் மற்றவருடைய கொடுங்கோன்மையை அனுபவிக்கும்படி செய்ய அவரால் இயலும். அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக நாம், எவ்வாறு வெளிப்பாடுகளை விளக்குகின்றோம் என்பதை கவனிப்பீராக,” என்று கூறுவீராக.
[6:64] “கடவுள் இம்முறையும், அதே போல் மற்ற நேரங் களிலும் உங்களைக் காப்பாற்றவே செய்கின் றார். அதன் பிறகும் நீங்கள் அவருக்கு இணைகளை ஏற்படுத்தவே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[6:66] இது உண்மையாக இருந்தபோதிலும், உங்களு டைய மக்கள் இதை ஏற்க மறுத்து விட்டார்கள். “நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல” என்று கூறுவீராக.