Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:66 — கால்நடை

இது உண்மையாக இருந்தபோதிலும், உங்களு டைய மக்கள் இதை ஏற்க மறுத்து விட்டார்கள். “நான் உங்களுடைய பாதுகாவலன் அல்ல” என்று கூறுவீராக.

[6:65] “உங்களுக்கு மேலிருந்தும் அல்லது உங்களு டைய பாதங்களுக்கு கீழிருந்தும் தண்டனையை உங்கள் மீது பொழிய நிச்சயமாக அவர் ஆற்றல் உடையவர். அல்லது உங்களைப் பல்வேறு பிரிவுகளாய் பிரித்து மேலும் ஒருவர் மற்றவருடைய கொடுங்கோன்மையை அனுபவிக்கும்படி செய்ய அவரால் இயலும். அவர்கள் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக நாம், எவ்வாறு வெளிப்பாடுகளை விளக்குகின்றோம் என்பதை கவனிப்பீராக,” என்று கூறுவீராக.

[6:67] இதிலுள்ள ஒவ்வொரு முன் அறிவிப்பும் நடந்தே தீரும், மேலும் நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்.