குர்ஆன் 6:68 — கால்நடை
நம்முடைய வெளிப்பாடுகளைப் பரிகாசம் செய் பவர்களை நீங்கள் பார்த்தால், அவர்கள் வேறொரு விஷயத்தில் மூழ்கும் வரை அவர்களை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களை மறக்கும்படிச் செய்து விட்டால், அதன்பிறகு உங்களுக்கு நினைவு வந்தவுடன் இத்தகைய தீய மக்களுடன் அமர்ந்திருக்காதீர்கள்.
[6:67] இதிலுள்ள ஒவ்வொரு முன் அறிவிப்பும் நடந்தே தீரும், மேலும் நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள்.
[6:69] அந்த மக்களின் பேச்சுக்களுக்கு நன்னெறி யாளர்கள் பொறுப்பல்ல, ஆனால் அவர்களுக்கு நினைவூட்ட இது உதவலாம்; ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்படலாம்.