Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:78 — கால்நடை

சூரியன் உதயமாவதை அவர் கண்டபோது, “இது தான் என்னுடைய இரட்சகராக இருக்க வேண்டும். இது மிகப்பெரியது” என்று கூறினார். ஆனால் அது அஸ்தமித்த போது அவர் கூறினார், “என்னுடைய மக்களே, உங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டை நான் பகிரங்கமாக கண்டனம் செய்கின்றேன்.

[6:77] சந்திரன் உதயமாவதை அவர் கண்ட போது, “இது என்னுடைய இரட்சகராக இருக்கலாம்!” என்று கூறினார். அது மறைந்த போது, “என்னு டைய இரட்சகர் என்னை வழி நடத்தாதவரை நான் வழி தவறியவர்களோடு தான் இருப்பேன்” என்று கூறினார்.

[6:79] “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய அந்த ஒருவருக்கே நான் என்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன்; நான் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்க மாட்டேன்.”