Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:80 — கால்நடை

அவருடைய மக்கள் அவரிடம் தர்க்கம் செய் தனர். அவர் கூறினார், “கடவுள் என்னை வழி நடத்தியதன் பின்னர். அவரைப்பற்றி என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? நீங்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங்களிடம் எனக்கு பயம் இல்லை. என்னுடைய இரட்சகர் நாடாதவரை எனக்கு எதுவும் நேராது. என் இரட்சகருடைய பேரறிவு எல்லா பொருட்களையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?

[6:79] “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய அந்த ஒருவருக்கே நான் என்னை முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன்; நான் ஒருபோதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்க மாட்டேன்.”

[6:81] “உங்களுடைய இணைத் தெய்வங்களுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்? உங்களுக்கு உதவுவதற்கு முற்றிலும் சக்தியற்ற இணைத் தெய்வங்களை கடவுள்-க்கு பதிலாக வழிபடு பவர்களாக நீங்கள் இருப்பதால், நீங்கள் தான் பயப்பட வேண்டும். நீங்கள் அறிவீர்களானால், எந்தத் தரப்பு பாதுகாப்பிற்கு மிகவும் தகுதியானது?”