குர்ஆன் 64:13 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[64:12] நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதேயாகும்.
[64:14] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் மற்றும் உங்களு டைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதி களாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மேலும் மன்னித்து விட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.