Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:15 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

உங்களுடைய பணம் மற்றும் பிள்ளைகள் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.

[64:14] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் மற்றும் உங்களு டைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதி களாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மேலும் மன்னித்து விட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[64:16] ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், கவ னத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனிற்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாது காக்கப்படுகின்றாரோ, இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.