Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 64:16 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்

ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், கவ னத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனிற்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாது காக்கப்படுகின்றாரோ, இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.

[64:15] உங்களுடைய பணம் மற்றும் பிள்ளைகள் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.

[64:17] நீங்கள் கடவுள்-க்கு நன்னெறியின் கடனைக் கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகு மதியைப் பன்படங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டு பவர், கனிவானவர்.