குர்ஆன் 64:17 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
நீங்கள் கடவுள்-க்கு நன்னெறியின் கடனைக் கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகு மதியைப் பன்படங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டு பவர், கனிவானவர்.
[64:16] ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், கவ னத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனிற்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாது காக்கப்படுகின்றாரோ, இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
[64:18] அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.