குர்ஆன் 64:18 — பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல்
அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[64:17] நீங்கள் கடவுள்-க்கு நன்னெறியின் கடனைக் கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகு மதியைப் பன்படங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டு பவர், கனிவானவர்.