Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 65:8 — விவாகரத்து

பல சமூகம் அதனுடைய இரட்சகரின் கட்டளை களுக்கெதிராகவும் மேலும் அவருடைய தூதர் களுக்கெதிராகவும் கலகம் செய்தன. அதன் விளைவாக, கண்டிப்புடன் அவர்களை நாம் பொறுப்பாக்கிப்பிடித்தோம், மேலும் பயங்கரமான தொரு கைம்மாறால் அவர்களைப் பழி தீர்த்தோம்.

[65:7] செல்வந்தரான கணவர் தன்னுடைய வருவாய்க் கேற்ப ஆதரவு வழங்க வேண்டும், மேலும் ஏழ்மையானவர் கடவுள் அவருக்கு அளித்த வருவாய்க்கேற்ப வழங்கிட வேண்டும். கடவுள் எந்த ஆன்மாவின் மீதும், அவர் அதற்கு கொடுத்திருப்பதைவிடவும் அதிகமாக சுமத்துவ தில்லை. கஷ்டத்திற்குப் பின்னர் எளிதானதை கடவுள் வழங்குவார்.

[65:9] அவர்களுடைய தீர்மானங்களின் விளைவுகளால் அவர்கள் துன்பப்பட்டார்கள்; ஆழ்ந்ததொரு நஷ்டம்.