குர்ஆன் 65:9 — விவாகரத்து
அவர்களுடைய தீர்மானங்களின் விளைவுகளால் அவர்கள் துன்பப்பட்டார்கள்; ஆழ்ந்ததொரு நஷ்டம்.
[65:8] பல சமூகம் அதனுடைய இரட்சகரின் கட்டளை களுக்கெதிராகவும் மேலும் அவருடைய தூதர் களுக்கெதிராகவும் கலகம் செய்தன. அதன் விளைவாக, கண்டிப்புடன் அவர்களை நாம் பொறுப்பாக்கிப்பிடித்தோம், மேலும் பயங்கரமான தொரு கைம்மாறால் அவர்களைப் பழி தீர்த்தோம்.
[65:10] கடுமையான தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகை யால், அறிவுத்திறன் உடைய நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச்செய்தியை* இறக்கி அனுப்பி இருக்கின்றார்-