Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 65:10 — விவாகரத்து

கடுமையான தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகை யால், அறிவுத்திறன் உடைய நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச்செய்தியை* இறக்கி அனுப்பி இருக்கின்றார்-

[65:9] அவர்களுடைய தீர்மானங்களின் விளைவுகளால் அவர்கள் துன்பப்பட்டார்கள்; ஆழ்ந்ததொரு நஷ்டம்.

[65:11] ஒரு தூதர்* நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான காரியங்கள் புரிவோரை இருளி லிருந்து வெளியேற்றி ஒளிக்குள் வழி நடத்து வதற்காக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை, தெளிவாக உங்களுக்கு ஓதிக் காட்டுகின்றவர். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றாரோ, அவரை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் அனுமதிப்பார்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் தாராளமாக அவருக்கு வெகுமதியளிப்பார்.