குர்ஆன் 67:15 — அரசுரி
அவர்தான் பூமியை உங்களுடைய பணிக்கென அமைத்தவர். அதன் மூலைகளில் சுற்றித் திரியுங்கள், மேலும் அவருடைய வாழ்வாதாரங் களிலிருந்து உண்ணுங்கள். இறுதியான அழைப்பு ஆணை அவருக்குரியது.
[67:14] அவர் படைத்தவற்றை அவர் அறியாமலிருப் பாரா? அவர் மகிமை மிக்கவர், மிகவும் நன்கறிந்தவர்.
[67:16] வானத்தில் உள்ள அந்த ஒருவர் பூமியைத் தாக்கி அதனை உருண்டு விழும்படிச் செய்து விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?