Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:24 — அரசுரி

“அவர்தான் பூமியின் மீது உங்களை அமைத்தவர், மேலும் அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப் படுவீர்கள்” என்று கூறுவீராக.

[67:23] “அவர்தான் உங்களைத் துவக்கியவர், மேலும் செவிப்புலனையும், கண்களையும், மற்றும் மூளைகளையும் உங்களுக்கு அளித்தவர். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[67:25] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், அந்த முன்னறிவிப்பு எப்போது நிகழ்ந்தேறும்?” என்று சவால் விடுகின்றனர்.