Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:25 — அரசுரி

அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், அந்த முன்னறிவிப்பு எப்போது நிகழ்ந்தேறும்?” என்று சவால் விடுகின்றனர்.

[67:24] “அவர்தான் பூமியின் மீது உங்களை அமைத்தவர், மேலும் அவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப் படுவீர்கள்” என்று கூறுவீராக.

[67:26] “அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது; நான் தெளிவானதொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.