Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 67:26 — அரசுரி

“அதனைப் பற்றிய அறிவு கடவுள்-இடம் உள்ளது; நான் தெளிவானதொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.

[67:25] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், அந்த முன்னறிவிப்பு எப்போது நிகழ்ந்தேறும்?” என்று சவால் விடுகின்றனர்.

[67:27] அது நிகழ்வதை அவர்கள் காணும்பொழுது, நம்பமறுத்தவர்களின் முகங்கள் துக்ககரமான தாக மாறிவிடும், மேலும்: “ இதுதான் நீங்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது” என்று பிரகடனம் செய்யப்படும்.