Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:100 — ஆன்மா தூய்மையடையும் இடம்

முந்திய தலைமுறையினர்களுக்குப் பின்னர் பூமிக்கு வாரிசுகளாக ஆனவர்களுக்கு, நாம் நாடினால், அவர்களுடைய பாவங்களுக்காக நாம் அவர்களைத் தண்டித்து விட இயலும் என்றும், மேலும் அவர்கள் செவிடர்களாக மாறிப்போகும்படி, அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட இயலும் என்றும் ஒருபோதும் தோன்றாதா?

[7:99] கடவுள்-ன் திட்டங்களை அவர்கள் சாதாரண மாகஎடுத்துக்கொண்டுவிட்டனரா? நஷ்டவாளிகளைத் தவிர வேறெவரும் கடவுள் -ன் திட்டங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

[7:101] அந்தச் சமூகங்களின் சரித்திரத்தை நாம் உமக்கு எடுத்துக்கூறுகின்றோம்: அவர் களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், எதனை ஏற்க முன்னரே மறுத்து விட்டனரோ, அதில் அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்விதமாக, நம்பமறுப்பவர்களின் இதயங்களில் கடவுள் முத்திரையிட்டு விடுகின்றார்.