Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:128 — ஆன்மா தூய்மையடையும் இடம்

மோஸஸ் அவருடைய மக்களிடம்,“கடவுள்-ன் உதவியைத் தேடுங்கள், மேலும் தொடர்ந்து உறுதியோடிருங்கள். பூமி கடவுள் -க்கு உரியது, மேலும் அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அவர் அதனை வழங்கு கின்றார். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது” என்று கூறினார்.

[7:127] ஃபேரோவின் மக்களிடையே இருந்தத் தலைவர் கள், “மோஸஸையும் அவருடைய மக்களையும் பூமியைச் சீர் கெடுப்பதற்கும், உம்மையும் உம்முடைய தெய்வங்களையும் கைவிட்டு விடுவதற்கும் நீர் அனுமதிப்பீரா?” என்று கூறினார்கள். அவன், “நாம் அவர்களுடைய மகன் களைக் கொல்லுவோம், மேலும் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டுவிடுவோம். நாம் அவர்களை விடவும் மிக அதிக சக்தியுள்ளவர்கள்” என்று கூறினான்.

[7:129] அவர்கள், “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், மேலும் நீர் எங்களிடம் வந்ததற்கு பின்னரும் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்” என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய இரட்சகர் உங்களுடைய எதிரியை அழித்து, உங்களை பூமியின் மீது நிலைப்படுத்துவார், அதன் பின்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை அவர் பார்ப்பார்” என்று கூறினார்.