Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:129 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்கள், “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், மேலும் நீர் எங்களிடம் வந்ததற்கு பின்னரும் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்” என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய இரட்சகர் உங்களுடைய எதிரியை அழித்து, உங்களை பூமியின் மீது நிலைப்படுத்துவார், அதன் பின்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை அவர் பார்ப்பார்” என்று கூறினார்.

[7:128] மோஸஸ் அவருடைய மக்களிடம்,“கடவுள்-ன் உதவியைத் தேடுங்கள், மேலும் தொடர்ந்து உறுதியோடிருங்கள். பூமி கடவுள் -க்கு உரியது, மேலும் அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அவர் அதனை வழங்கு கின்றார். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது” என்று கூறினார்.

[7:130] அவர்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, பின்னர் ஃபேரோவின் மக்களை வறட்சி மற்றும் விளைச்சல் பற்றாக்குறையால் நாம் வருத்தினோம்.