Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:130 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர்கள் கவனத்தில் கொள்ளும் பொருட்டு, பின்னர் ஃபேரோவின் மக்களை வறட்சி மற்றும் விளைச்சல் பற்றாக்குறையால் நாம் வருத்தினோம்.

[7:129] அவர்கள், “நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், மேலும் நீர் எங்களிடம் வந்ததற்கு பின்னரும் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்” என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய இரட்சகர் உங்களுடைய எதிரியை அழித்து, உங்களை பூமியின் மீது நிலைப்படுத்துவார், அதன் பின்னர் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதை அவர் பார்ப்பார்” என்று கூறினார்.

[7:131] நற்சகுணங்கள் அவர்களுடைய வழியில் வந்தபோது, அவர்கள், “ நாங்கள் இதற்குத் தகுதியானவர்கள்” என்று கூறினார்கள், ஆனால் அவர்களை ஒரு கஷ்டம் வருத்தியபோது, அவர்கள் மோஸஸையும் அவருடன் இருந்தவர்களையும் பழி கூறினார்கள். உண்மையில், அவர்களுடைய சகுனங்கள் கடவுள்-ஆல் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது, ஆனால் அவர்களில் பெரும் பாலானோர் அறிவதில்லை.