குர்ஆன் 7:139 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“இந்த மக்கள் ஓர் இறைநிந்தனை செய்து கொண்டிருக்கின்றார்கள், ஏனெனில்அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ, அது அவர்களுக்கு பேராபத்தானதாகும்.
[7:138] நாம் இஸ்ரவேலின் சந்ததியினரை கடலை கடக்கச் செய்து காப்பாற்றினோம். சிலைகளை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களை அவர்கள் கடந்து சென்றபோது, அவர்கள், “மோஸஸே, அவர்கள் வைத்திருக்கும் தெய்வங்களைப் போல, எங்களுக்கும் ஒரு தெய்வத்தை ஏற்படுத்து வீராக” என்று கூறினார்கள். அவர் கூறினார், “உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.
[7:140] “இவ்வுலகில் மற்றெவர்களையும் விட அதிகமாக உங்களுக்கு அவர் அருள்புரிந்திருக்கும்போது, உங்களுடைய தெய்வமாக இருப்பதற்கு கடவுள் -ஐத் தவிர மற்றொன்றை உங்களுக்காக நான் தேடுவேனா?”