குர்ஆன் 7:140 — ஆன்மா தூய்மையடையும் இடம்
“இவ்வுலகில் மற்றெவர்களையும் விட அதிகமாக உங்களுக்கு அவர் அருள்புரிந்திருக்கும்போது, உங்களுடைய தெய்வமாக இருப்பதற்கு கடவுள் -ஐத் தவிர மற்றொன்றை உங்களுக்காக நான் தேடுவேனா?”
[7:139] “இந்த மக்கள் ஓர் இறைநிந்தனை செய்து கொண்டிருக்கின்றார்கள், ஏனெனில்அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ, அது அவர்களுக்கு பேராபத்தானதாகும்.
[7:141] உங்கள் மகன்களைக் கொலைசெய்தும், உங்கள் மகள்களை உயிருடன் விட்டு வைத்தும், உங்களை மிக மோசமான கொடுமைகளால் துன்புறுத்திய ஃபேரோவின் சமூகத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுதலை செய்ததை நினைவு கூருங்கள். அது உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக் கொரு கடினமான சோதனையாக இருந்தது.