Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:148 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவர் இல்லாத போது, மோஸஸின் மக்கள் அவர்களுடைய ஆபரணங்களைக் கொண்டு ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தைக் கொண்டு பூர்த்தியான ஒரு கன்றுக்குட்டியின்* சிலையைச் செய்தனர். அது அவர்களிடத்தில் பேசவோ அல்லது எந்த ஒரு பாதையிலும் அவர்களை வழி நடத்தவோ முடியாது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை வழி பட்டனர், மேலும் இவ்வாறு தீயவர்கள் ஆயினர்.

[7:147] எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளையும் மேலும் மறுவுலகின் சந்திப்பையும் நிராகரிக்கின்றார் களோ, அவர்களுடைய செயல்கள் பயனற்றவைகளாக இருக்கின்றன. அவர்கள் செய்தவற்றிற்குத்தானே அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்?

[7:149] இறுதியாக, அவர்களுடைய செயலிற்காக அவர்கள் வருந்தி, மேலும் அவர்கள் வழிதவறிச் சென்றுவிட்டதை உணர்ந்த போது, அவர்கள், “எங்களுடைய இரட்சகர் அவருடைய கருணை யைக் கொண்டு எங்களை மீட்டு, மேலும் எங்களுடைய பாவங்களை மன்னிக்கவில்லை யெனில் நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்” என்று கூறினார்கள்.